பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது காதல்? -107 நபாய் வாடகையில் ஒரு சிறு குடிசையையும் ஏற் ாடு செய்துகொண்டான். எருமை காலையில் மூன்று படியும் மாலையில் இரண்டுப டியுமாகப் பால் கொடுத்தது அதல்ை அவனுக்குத் தாராளமாகப் பணம் கிடைத்தது. சொந்தமாக அவனே எருமையை மேய்ப்பது, பால் ஒறப்பது, விற்பது முதலான வேலைகளைச் செய்ததால் செலவும் அதிகமாக ஏற்படவில்லை. பாலைக் கறந்து காட்டுப்பாளையத்திற்கு அருகாமையிலுள்ள நகரத் திலே கொண்டுபோய் விற்பான். சமையலுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்வான். சமைத்து உண்ணும் நேரம் போக மற்ற பகல் நேரத்தில் அவன் எரும்ை மேய்ப்பான்; இர்வானதும் உணவருந் விட்டுப் படுத்துறங்குவான். யாரிடமும் அவன் அதிக மாகப் பழக்கம் வைத்துக்கொள்ளவில்லை. ஒருநாள் காலையிலே சுமார் பத்து மணிக்கு வழக்கம்போல் எருமையை மேய்த்துக்கொண்டு வரும்போதுதான் அவன் ராமக்காளைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவள்மேல் அவனுக்கு ஒரு தனி அன்பு பிறந்துவிட்டது. முன்னதாகவே அவன் அவ ளுடைய பரிதாபகரமான வாழ்க்கையைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஆனல் இதுவரை அவளே அவன் நேரில் கண்டதில்லை. நம்முடைய மனம் எப்படியெல்லாமோ வேலை செய்கிறது. கண்டதும் காதல் கொள்ளுகிறது; வெறுப்புக் கொள்ளுகிறது; பொருமை கொள்ளு இறது; இப்படி எத்தனையோ விதமான உணர்ச்சி கிளைப் பெறுகின்றது. அதற்குத்தான் ஏதாவது ஒரு நியதி உண்டா என்ருல் அதையும் காண முடிய வில்லை. இப்படிக் கார்ணங்கூற முடியாத வகையில் தான் செல்லப்ப்னும் ராமக்கள்ளிடம் அன்பு கொண் டான். அந்த அன்பைக் காதல் என்று சொல்லு