பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காளிங்கராயன் கொடை பொருளை நான் ஏழைகளுக்காகப் பலவகைகளிலும் ಬ್ಲೂಟಿ! னேன். திருட்டுச் சொத்து ஒன்றையும் நான் அப்பொழுது வைத்திருக்கவில்லை. ஆனல் காட்டுப்பாளையத்திலே கள்வி டிய அந்த கவரத்னமாலையை மட்டும் விற்று விடவோ அல் லது ஏழைகளின் பொருட்டுக் கொடுத்துவிடவோ என் பொல்லாத மனம் இசையவில்லை. அதை உனக்கு வாய்க்கப் போகும் மனைவிக்கு அணிந்து கண்குளிரப் பார்க்கவேண் டும் என்ற ஆசை எப்படியோ என்னைப் பற்றிக் கொண்டது. அதல்ை அதைப் பத்திரமாக வைத்துக் கொண்டேன். பல தடவைகளில் அந்த மாலையை வைத்திருப்பது; குற்றமாக என் நெஞ்சில் உறுத்தியது. அது என் பழைய் வாழ்வின் சிறுமையை நினைவூட்டியது. இருந்தாலும், அதை அதன் சொந்தக்காரருக்கு அனுப்பிவிட மனம் வரி வில்லை. குழந்தையிடத்தில் இருக்கும் அளவற்ற ஆசை இப்படியும் செய்துவிடுமோ என்னவோ? ஆனல் மாலையை அனுப்புவதற்குப் பதிலாக நான் வேருெரு காரியம் செய்தேன். மாலே இரண்டாயிரம் ரூபாய் பெறக்கூடியது. நான் நாலாயிரம் ரூபாயை அதன் சொந்தக்காரருக்கு அவருடைய விலாசத்தைத் தேடிப் பிடித்து இன்ஷாஅர் செய்து தபாலில் என் பெயர் விலாசம் ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டேன்.அப்படி அனுப் பிய பிறகு என் மனத்திலே ஒருவகையான கிம்மதி உண்டாயிற்று. - - - என் தீச்செயல்களுக்கெல்லாம் நான் பிராயச்சித்தம் செய்துவிட்டதாக இன்றுவரை நம்பியிருந்தேன். ஆனல் எனது பிராயச்சித்தம் பூரணமடையவில்லை என்பது தெய் வ்த்தின் கருத்துப் போல் இருக்கிறது. தெய்வம் இன்று என்னேத் தண்டித்துவிட்டது. S S AAAAAA