பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவரத்ன மாலை 3? மகனே, கான் திருடன். ஆனல் கொங்கு நாட்டிலே செய்த ஒரு திருட்டு இங்கே தொண்டை காட்டில் இப்படி வெளியாகுமென்று கான் கொஞ்சங்கூட எதிர்ப்பார்க்க வில்லை. காமாட்சியின் இளமையிலே அந்த மாலே அவள் கழுத்தில் இருந்திருக்க வேண்டும். அவள் மூலமாகவே என்னைத் தெய்வம் தண்டிக்கத் திட்டமிட்டிருக்கிறது. இன்று எனது வாழ்க்கையை நீ கன்ருக அறிவாய். ே பிறந்தது முதல் நான் ஒரு புது மனிதன். இன்று நான் ஒரு திச்செயலும் செய்யத் துணியமாட்டேன். என் உள்ளம் அப்படி முற்றும் மாறியிருக்கிறது. உன்னுடைய இன் பத்தையும் உயர்வையும்பற்றிய ஆசையும், தெய்வ சிந்தன் யுமல்லாது என் உள்ளத்தில் வேருென்று மில்லை. என்ன t:எப்படி வேண்டுமானலும் கினைத்துக்கொள். - . உன் தங்தை, மாணிக்கம்.” கனகராஜன் கடிதத்தைப் படித்து முடித்தான். தன் மேல் உள்ள ஆசையால் தங்தையின் வாழ்க்கையே மாறி யமைந்ததை அறிந்து அவன் பெருமை கொண்டான். அவரை மனத்திலேயே போற்றினன். இருந்தாலும் அவன் தன்னுடைய வாழ்க்கை முறிந்து போனதாகவே உணர்ந் தான். திருடனுடைய மகன் நான். எந்த முகத்தைக் கொண்டு இனிச் சுந்தரவல்லியைப் பார்ப்பது? என்று இவன் மனமுடைந்தான். வாழ்நாள் முழுவதும் தந்தையின் ழ்ழ்ய இச்செயல் அவனுடைய இன்பத்திற்குத் தடை இந்தி நிற்கும் என்று கினைத்தான். அதனால் இனிச் சென்னை, ஒயில்ே அவனுக்கு வாழ்வில்லை என்று தோன்றியது. * { உடனே தந்தைக்கு ஒரு சுருக்கமான கடிதம் எழுதி