பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்த் தேர் 59. க்ரையில் உட்கார வைத்து ராமு தன் உள்ளக் கனலேயெல் ாைம் வாரிக் கொட்டிக்கொண்டிருக்கிருன். கதிரவன் மறைந்துவிட்டான். இருள் மெதுவாகத் தனது ஆதிக்கத்தை கிலேகாட்ட முயன்றுகொண்டிருந்தது. கடலிலே அலைகள் எழுந்து சுருண்டு முல்லைப் பூக்களைப் போல வெண்னுரை பொங்கக் கரையை நோக்கி அணியணி பாக வந்து விளையாடிக்கொண்டிருந்தன.) அடக்கமாம் அடக்கம்! யாருக்கு வேண்டும் இந்த அடக்கம்? இரண்டிலொன்று வெளிப்படையாகப் பேச வேண்டும். எத்தனை காளைக்குக் காத்துக்கொண்டிருப் து" என்று ராமு வெறிபிடித்தவன் போல் பேசினன். 鷲 அதுதானப்பா இந்தியப் பெண்களுக்குத் தனிச் சிறப்பு. அதுதான் நமது பண்பாடு. நம் பெண்களில்லா விட்டால் இதற்குள் அந்தப் பண்பாடெல்லாம் காற்றிலே போயிருக்குமே-அவர்கள்தான் அதைக் காத்து வைத்திருக் கும் கஸ்துரரி மாத்திரை டப்பிகள்” என்று கிண்டலாகப் பேசினன் சுந்தரம். போடா, உங்கள் பண்பாடும் நீயும்!” என்று கோபித் துக் கொண்டான் ராமு. அடடே, கான அதை ஆதரிக்கிறேன்? நான்தான் பாரதியாரோடு சேர்ந்துகொண்டு காணமும் அச்சமும் க்ாய்கட்கு வேண்டுமாம் என்று பெண் விடுதலே பாடுகிறவ இச்சே!” என்று சுந்தரம் தன்னைச் சரியானபடி விளக்கிக் இத்தி, w * காடடினன். - இந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாகப் புதுக்குரல் இன்று கேட்டது. - - 'அப்பப்பா, நீங்கள் என்ன வேண்டுமானலும் பேசுங் பாரதியாரைமட்டும் கொலே பண்ணுதிர்கள். அவர்