பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 காளிங்கராயன் கொடை சொல்லுகிற விஷயம் வேறு, நீங்கள் குறிக்கிற விஷய வேறு” என்று அந்தப் புதுக்குரல் ஒலித்தது. ராமுவும் சுந்தரமும் சட்டென்று, அந்தக் குரல் வங் திக்கை நோக்கிப் பார்த்தார்கள். பக்கத்திலே சுமார் மு. பது வயதுள்ள ஒரு வாலிபன் மணலில்ே படுத்திருந்தான் பேச்சு விறுவிறுப்பிலே இதுவரை அவனை அவர்கள் கவனிக்கவில்லை. - ராமுவும், சுந்தரமும் தன்னைப் பார்ப்பதை அறிந்து அவன் மெதுவாக எழுந்து அவர்களிடம் வந்தான். எதிர்பாராது தோன்றிய அந்தப் புது மனிதகுே என்ன பேசுவதென்று தோன்ருமல் ராமுவும் சுந்தரமு. கிறிது நேரம் மெளனமாக இருந்தார்கள். கானும் உங்களைப்போல இந்தக் காதல் புயலிலே சிக் இப்படியெல்லாம் எண்ணமிட்டவன்தான். என்னுடை அனுபவம் உங்களுக்கு வழிகாட்டியாகக்கூட இருக்கலாம் என்று அந்தப் புது மனிதன் தானகவே முக்திக்கொண்' வெளிப்படையாகப் பேசினன். - அவனுடைய வெளிப்படையான தன்மை நண்பர்கள் இரண்டு பேருக்கும் அதே மனப்பான்மையை மேலோங்க் செய்தது. மேலும் சுந்தரம், அங்கியர்கள் முன்னிலையிலு அரட்டை திரிப்பதில் பின்வாங்காதவன். ஆதலால், மு; லில் திடீரென்று தோன்றிய மலைப்பை விரைவில் சமாளி, துக்கொண்டு அவன், "இப்படி வாருங்கள்-உங்களுடை அனுபவத்தைக் கொஞ்சம் விரிவாக எங்களுக்குக் கூறு கள்” என்று சொன்னன். & & - - - o o • 瞬, - , α பேர் ஊரெல்லாம் கேட்காமல் இருந்தால் தாரா மாகச் சொல்லுகிறேன் ” என்ருன் அந்தப் பு: வாலிபன். . ...