பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்த் தேர் 6.1% மற்ற இருவரும் சம்மதம் தெரிவிக்கவே அவன் தன் தையைத் தொடங்கின்ை: ஆறு ஆண்டுகளுக்கு முன்னே ஒருநாள் ஒரு அதற்கு முன்னல் நாங்கள் ஒருவரையொருவர் அறிந்த தில்லை. கூட்டத்தில்தான் முதல்முதலில் ஒருவரையொருவர் ார்த்தோம்.” - அவள் பார்த்தாள். நானும் பார்த்தேன். அவள் ார்வையில் விஷமம் கலந்திருந்தது. அதில் ஏதோ ஒரு உணர்ச்சி ஒளி வெளிப்பட்டது. என் பார்வை மட்டும் யாக்கியமானதென்று கூறமுடியாது. அதிலும் உள்ளத் நில் கிளர்ந்த உணர்ச்சியின் பிரதிபலிப்பு வீசத்தான் செய்தது. - - இந்தமாதிரிதான்.முதல்முதலில் காங்கள் சந்தித்துக் கண்ணுலேயே பேசிக்கொண்டோம். அப்படிப் பேசிக் கொள்வதில் ஒரு தனி இன்பம் இருந்தது. காதலெல்லாம். ழங்காலத்திலிருந்து அவ்வாறுதான் பிறந்தது என்று ாங்கள் நினைத்தோம். ஆவிற்கு இரு கோடு போல’க் காதல் ஒரே சமயத்தில் இருவர் உள்ளத்திலும் முக்ளக் கிறது என்றெல்லாம் நாங்கள் படித்திருக்கிருேம். அவ் வாறே எங்கள் காதலும் கடப்பதாக காங்கள் கற்பனை செய்துகொண்டோம். - . அன்று கண்ணுடன் கண் பேசிக் கொண்டது. ஆனல் கர்தல் மட்டும் உதயமாகவில்லை. இந்த உண்மை அப் பொழுது எனக்குத் தென்படாமல் போயிற்று. தெய்விகக் காதல்.பிறந்துவிட்டதாகத்தான் நான் அன்று கருதினேன். அதல்ை.உள்ளம் துடித்தேன்; கலங்கினேன்; அயர்ந்தேன்; ఉ கானலைத் துன்பக் கிண்ணியில் மொண்டு குடித். தின. .