பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(63 காளிங்கராயன் கொடை எனக்கு உறக்கம் அற்றுப் போய்விட்டது. உணவில் ருசி குறைந்தது. கவிஞர்கள் எழுதியுள்ள காதல் பாட்டு கள் எனக்கு இனித்தன. அவைகளைச் சுவைத்து: சுவைத்து மேலும் உள்ளம் கைக்தேன். நானும் பல கவிதைகளை எழுதிக் குவித்தேன். ஆசையின் குமுறலிலுைம் அதன் விளைவாக வரும் நரம்புக் கிளர்ச்சியிலுைம் கருகி வாடி உழல்வதிலே இளம் பருவத்தில் ஓர் இன்பம் தழைக்கின்றது. ஆசை வலையில்ே விழுந்து தடுமாறுவதிலே அந்தக் காலத்தில் ஒரு கவர்ச் தோன்றுகிறது. கான் அவ்வாறு தவித்துத் தடுமாறிக் கொண்டிருந்தேன். அத்தனையும் எனது காளைப் பருவ கற்பனைதான் என்று எனக்குப் புலனுகவேயில்லை. நான் மட்டுமா அவ்வாறிருந்தேன்? அவளும் அதே கிலேமையில்தான் இருந்தாள். நான்பட்ட துன்பங்களையெ. லாம் அவளும் அடைந்து வாடினுள். ஆணுக இருந்தால் என்ன, பெண்ணுக இருந்தால் என்ன? இளம் பருவ உள்ளத் துடிப்பு ஒன்றுதானே? முன்பெல்லாம் இதயத்தின் அலைமோதல்களே வெளி யிலே கூறுவதில் பெண்கள் எச்சரிக்கையோடு இருந்தார்கள். சுலபத்திலே அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப் படுத்திவிட மாட்டார்கள். அவர்களிடத்திலே கி தானமும் அடக்கமும் நிறைந்திருந்தன. இன்று புதிய கல்வி கற்ற பெண்களில் பலர் அவற்றைக் காற்றில் விட விரும்புகிருi கள். ஆண்களோடு சரிநிகர் சமானமாக இருப்பத அதை ஓர் அடையாளமாக அவர்கள் நினைக்கிருர்கள் திரைப் படங்கள் வேறு இதற்குத் துணை புரிகின்று: நான் சமீபத்தில் ஒரு தமிழ்ப் படம் பார்த்தேன். அதி.ே ஆண் ஒதுங்கி ஒதுங்கி அடிக்கமாக இருக்கிருன். 醬 அம்மனிதான் அவனே நெருங்கி நெருங்கிக் காதல் வளர் கிருள். இது ஒரு படத்தில் மட்டும் கண்ட புது |