பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்த் தேர் 67 வேருெரு தெருவுக்குக் குடி போனேன். என்னைப் பார்க் தாமலிருந்தாலாவது அவள் பழைய கினேவுகளே மறந்து முனம் ஆறு வாள் என்று கான் எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை. மேலும் மேலும் அவள் நிலைமை சீர்குலைந்து கொண்டுதானிருந்தது. நான் வேறு தெருவில் குடியிருப்பதை அவள் கணவர் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டார். என்னிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது வருவார். அவர் வாழ்க்கை யிலே கான் பரிவு காட்டக்கூடியவன் என்று எப்படியோ அவர் எண்ணியிருந்தார். கலியாணமாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவ் ஞக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் செய்தி யைக் கூற மகிழ்ச்சியோடு என்னேத் தேடி அவள் கணவர் வந்தார். குழந்தை பிறந்திருக்கிறது; இனியாவது அவள் மகிழ்ச்சியோடு இருப்பாளென்று கினைக்கிறேன்' என்று ஆவலோடு கூறினர். அவர் ஆவலோடு எதிர்பார்த்தபடி ஒன்றும் கடக்க வில்லை. மேலும் அவள் கலிந்து கொண்டுதானிருக்தாள். குழந்தைக்கு ஒரு வயது நிறையுமுன்பே அவள் உடல் எலும்புங் தோலுமாகிவிட்டது. அந்த கிலேயிலே அவள் அதிக நாள் உயிரோடிருக்கவில்லை. எத்தனையோ சிகிச்சை இளுக்கும் கவனத்திற்கும் இடையிலே அவள் ஆவி பிரிந்து விட்டது.” i. அந்தப் புதியவர் தம் கதையை முடிக்கு முன்பே ர்மு ஆத்திரத்தோடு, உங்கள் கதைக்கும் எனது விஷ திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. அது காத இல்லாது ஏற்பட்ட தவறு. என்னுடைய காதலைப்பற்றி ப்ப்டிக் கேவலமாக நீங்கள் கினைக்க வேண்டியதில்லை” ன்று சீறினன்.