பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * : * 80 காளிங்கராயன் கொடை ஐப்பசி மாதத்தில் அடை மழையாவது பெயயாதா என்ற்) படி ஒவ்வொரு பருவத்தையும் அவன் எதிர்பார்த் ஏமாற்றமடைந்து கொண்டிருந்தான். இதுவரை அே லுக்குச் சொந்தமான கிணற்றிலே ஓரளவு குடி தண்ன் ராவது கிடைத்துக்கொண்டிருந்தது. கோடைக் காற்: ஆரம்பித்ததும் அதற்கும் திண்டாட்டம் வரலாயிற்று காளொன்றுக்கு இரண்டு குடம் மூன்று குடத்திற்கு மேலே தண்ணீர் கிணற்றிலே ஊறவில்லை. அதனல் மா கள் சிலவற்றையாவது விற்கவேண்டிய கிர்ப்பந்தம் ஏற் பட்டது. ஆல்ை இந்த வறட்சியிலே யார் மாடு வாங்கு கிரு.ர்கள்? அதோடு மாடுகளெல்லாம் மேய்வில்லாமல் எலும்புக் தோலுமாகக் கிடந்தன. '道

i சந்தைக்குக் கொண்டுபோய் வந்த விலைக்கு நான் உருப்படிகளை ராமசாமி விற்றுவந்தான். அந்தப் பணத்தை கொண்டு மறுபடியும் கிணற்றைத் தோண்டிப் பார்த்தான் பலன் ஒன்றும் கிட்டவில்லை. மாடுகளுக்கு இதுவரை பன் ஒலயாவது ஒரளவு தீனியாகக் கிடைத்து வந்தது. இ: அதற்கும் பஞ்சம் வந்துவிடும்போல் இருக்கிறது. இருபு தைந்து மைலுக்கு அப்பாலுள்ள காவிரி பாயும் வயல் பி. தேசங்களிலிருந்து வைக்கோல் வாங்கி வந்து போடுவச் என்ருல் பணத்திற்கு எங்கே போவது ஐந்தாண்டுகளா! ஒரு வருவாயுமில்லாது குடும்பம் கடத்துவதே பெரிய ಹT# மாக இருக்கும்போது வைக்கோலுக்குப் பணமேது மேலும் வைக்கோல் விலையும் ஏறிவிட்டது. o மாயக்காட்டு வலஇ ற்குத் தெற்கே - மூன்று மைலி) ஒரு காடடாற்றுப பளளம உண்டு. அங்கே தோண்டி i- A coso, * *~ - * - نگاه ع ஒா ஆழமான கிணற்றிலே ಹಸrಐಾಗಿ கொஞ்சம் 5Tಳ್ಲಿ மாக இருந்தது. அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து மக்க: அங்கு வந்துதான் தண்ணிர் கொண்டு சென்ருர்கள். ரா. சாமி தனது மாடுகளே மாலே வேளைகளிலே அங்கே ஒட்டி