பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொங்கிற்ரு 7 83 நீங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வகையில்லாத (பாது பொய் பேசாமல் என்ன செய்வது? 織 முத்தம்மாளின் நகைகளெல்லாம் ரகசியமாக ஒவ் வான்ருக வெளியேறத் தொடங்கின. சிலவற்றை ர்மசாமி அடகு வைத்தான். சிலவற்றை ரொக்கத்திற்கு 9ற்ருன் இயல்புக்கு மாருன இப்படிப்பட்ட செய்கைக ளெல்லாம் அவனே மேலும் மேலும் கெட்ட பாதைகளி iயே இழுத்துச் சென்றன. இந்தச் சமயத்திலே அவ :னுடைய சீட்டாட்டத் தோழர்கள் சிலர் பண வருவாய்க்கு இரு புதிய யோசனை கூறினர்கள். அந்த யோசனைப்படி பம் செய்தால் கிறையப் பணம் சம்பாதிக்க முடிவதோடு, குே வைத்துள்ள நகைகளையெல்லாம் மீட்டு விடலாம். ருகிற தைப்பொங்கலுக்குள்ளே ஒன்றிரண்டு மாடுகள் fங்கி வந்து பட்டியிலே அடைத்துவிடலாம். வழக்கம் புலப் பட்டிப் பொங்கலேயும் தவருமல் கொண்டாடி 'ட்லாம். இந்த ஆசைகள் ராமசாமியைப் பற்றிக் திண்டன. அவனுல் அந்த யோசனையைத் தள்ளிவிட 9ற சிட்டாடும் இடத்திலே குடிவெறி என்று சொன்னே Iல்லவா? மதுவிலக்குச் சட்டம் அமலிலிருக்கும்போது வெறி ஏது என்று நீங்கள் சந்தேகப்படலாம். இந்த iலே கொங்கு நாட்டில் தன்ன்னிருக்குத்தான் பஞ்சம்; இரச் சாராயத்திற்கு அத்தனை பஞ்சமில்லை. ராமசாமிக் றப்பட்ட யோசனையும் அந்தத் தொழிலில் இறங்கு பற்றித்தான். பெரிய பெரிய மிராசுதார்கள், பணக்காரர்கள், வியா கள்ளச் சாராயத்திற்கு நல்ல விலே கொடுக்கிருர் காவிரிக் கரையோரத்திலுள்ள மிராசுதார்களுக்கு ன்மையால் மேட்டாங்காட்டு மக்களுக்குப்போல கஷ்டமில்லை. காவிரியின் கருணையால் விளைந்த