பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. காளிங்கராயன் கொடை ராமசாமியின் பண்ணையிலே அன்று பால் பொங், வில்லை. ஆளுல் போலிஸார் அவனேக் கைது செய்ய: கிணற்றிற்குள் இறங்கி அவனே அணுகியபோது அவன் வாயிலிருந்து கள்ளச் சாராயம் பொங்கி வழிந்துகொன் டிருந்தது; அதிலிருந்து ஒரு வகை துர் காற்றம் எங்கும் பெருகிப் பரவிக்கொண்டிருந்தது.