பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளிங்கராயன் கொடை 'வாங்க தம்பி, பட்டணத்துக்குப் போனதிலிருந்து கண்ணிலே கூடக் காண முடியரதில்லே, வாங்க, இப்படிப் பாயிலே உட்காருங்கோ” என்று அந்தப் பெரியவர் அன் போடு என்னே வரவேற்ருர். அந்தி வேளை, பகல் ஒளி மறைந்து இருள் கூடிக்கொண்டிருந்தது. பெரியவர் அப் பொழுதுதான் பண்ணையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி iருக்கிருர், - அவருடைய மருமகள் ஒரு செம்பிலே தண்ணிரும், ஒரு திட்டத்திலே வெற்றிலைபாக்கும் கொண்டுவந்து வைத்து விட்டு, உள்வீட்டுக் கதவருகிலே போய்ச் சற்று மறைவாக கின்று, வீட்டிலே எல்லோரும் சுகமா இருக்காங்களா?" என்று அடங்கிய குரலில் கேட்டாள், 'எல்லோரும் செளக்கியந்தானுங்க” என்று கான் பதில் சொல்விக்கொண்டே பாயில் அமர்ந்தேன். 'கம்ம சின்னப்பையன் முத்து வீட்டுக்காரி உங்க வீட்டைப் பற்றி கினைக்காத நாளே கிடையாது தம்பீ. நீங்க இந்த ஊரிலே இருந்தபோது அவர்கள் ரண்டுபேரும் அப்படி உயிருக்குயிரா இருந்தாங்கோ-ஏன் தம்பி, நீங்கள் தனியாத்தான் வந்தீங்களா?” என்று பெரியவர் தமது ழருமகள் கேட்டகேள்விக்குவியாக்கியானமாகப் பேசினர். தீன் மனேவியைப் பற்றித்தான் அவர்கள் அப்படி விசாரிக் ர்கள் என்பது எல்லோருக்கும் சட்டென்று விளங்காம நக்கலாம். ஆனல் எங்கள் காட்டு மக்களுக்கு அது ஆட்னே விளங்கும். - தனியாத்தானுங்க வந்தேன். அவளேயும் கூட்டி வர வேணும்ன எங்கே முடியுது” என்றேன் நான்.