பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 இருக்கலாம்-கிராம வாழ்க்கையிலே எனக்கு நிறைந்த ಶ್ಗ உண்டு...அல்லது பட்டணமாக இருக்கலாம். இந்தக் காட்சி மனக்கோளாறுகளை விளக்க உதவியாக அமைய வேண்டுமென்பதே எனது விருப்பம். நான் எந்த நோக்கத்தோடு எழுதுகிறேன் என்பதை ாசக நண்பர்கள் முன்னதாகவே தெரிந்து கொண்டால் ைேதகளைச் சுவைக்கவும் மதிப்பிடவும் எளிதாக இருக்கு மென்றே இவ்வளவு தூரம் முன்னுரை எழுதினேன். இது எனது மூன்ருவது சிறுகதைத் தொகுப்பு நூல். நிள்ளை வரம், உரிமைப் பெண் என்ற முதலிரண்டு நூல்களே 釁 வாசித்து மகிழ்ந்து புகழுரை கூறிய அன்பர்கள் இதையும் நிச்சயமாய் வரவேற்பார்கள் என்று நம்பு இறேன். இன்னும் ஒரு சிறிய துணிச்சல். மறைமனத் தின் தத்துவத்தை எழுத்திலே திறம்படக் கையாளு கின்றீர்' என்று ஒரு சிலர் எனது கதைகளைப் படித்து விட்டுப் பாராட்டினர்கள். அதுவும் என் மனதிலே வேலை செய்திருக்கிறது. இந்த மனத் ற்குத் துணிவு கொடுக்க அது போதாதா? இந்நூலின் மூன்ரும் பதிப்பு இப்பொழுது வெளி பாகிறது. பெ. துாசன்.