பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கச் சங்கிலி 9 ருக்மிணி பாத்திரம் துலக்குவாள். சாயங்காலத்திலே ஞ்க்மிணி தேநீர் தயாரிப்பாள் ; கிருஷ்ணசாமி கோப் இபகளை அலம்பி வருவான். பிறகு இருவரும் சேர்ந் தாற்போல் அமர்ந்து பேசிக்கொண்டே தேநீர் அருந்துவார்கள். இவ்வாறு வேலைகளை இருவரும் சேர்ந்து செய்வதிலே அவர்கள் அதிகமான இன்பம் கிட்ைப்பதைக் கண்டார்கள். கிருஷ்ணசாமி தனக்குக் கிடைக்கும் குறைந்த சம்பளத்திலும் மாதம் பத்து ரூபாய் மீதம் பிடித்து வைத்து வந்தான். கல்யாணத்தின்போது அவ துக்குப் பரிசாகக் கிடைத்த பணம் கொஞ்சம் இருந் த்து. எல்லாவற்றையும் சேர்த்து இன்று காலையில் ண்ேக்குப் பார்க்க மொத்தம் நானுர்று ரூபாய் ஆயிற்று. அதைக் கண்டவுடன் கிருஷ்ணசாமியின் உள்ளம் பூரித்தது. தன் நெடுநாள் கனவு இன்று ஆர்த்தியாகப் பேர்கிறது என்ற் ஆனந்தத்தால் அவன் துள்ளிக் குதித்தான். ருக்மிணிக்குப் புது, மோஸ்தரிலே ஒரு தங்கச் சிங்கிலி வாங்கிப் போட வேண்டுமென்று அவன் வெகுநாட்களாக ஆசை கொண்டிருந்தான். அவளுக் தீம் அதிலே அளவில்லாத ஆசை இருந்தது. இரு வருடைய ஆசையும் நிறைவேறுவதற்குத் தருணம் இன்று வாய்த்துவிட்டது. கிருஷ்ணசாமி காரியா ஆய்த்தில் வேலையை முடித்துக்கொண்டு மாலையில் !டு சேர்ந்ததும் உடனே கடைக்குப் புறப்படப் iாவதாக ருக்மிணியிடம் கூறிஞ்ன். ருக்மிணி |சர அவசரமாகத் தேநீர் போட்டுக்கொண்டு ந்தாள். இருவருக்கும் ஒரே குதுாகலம். என்னுடைய ன்று பலிக்கப் போகிறது ' என்று அவன் இநீர் அருந்திக்கொண்டே புன்முறுவலோடு இஞ்ன். என்னுடைய கனவுந்தான் பலிக்கப் இ.