பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தங்கச் சங்கிலி உணர்ச்சியிலே அவர்கள் முழுகினர்கள். கிருஷ்ணசாமி நானூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து மணிபர்ஸில் வைத்துக்கொண்டு சுமார் ஐந்தரை மணிக்குச் சைபைஜாரை நோக்கிப் புறப் பட்டான். நகைக் கடைக்குள்ளே புகுந்ததும் அவன் பிரமித்துப் போனன். எத்தனை விதமான சிங்கிலிகள் என்ன என்ன நகைகள் ! அவன் இதுவரை அந்த் மாதிரி பெரிய நகைக் கடைக்குள் ப்ோனதே இல்ல்ை கொஞ்ச நேரம் அவற்றையெல்லாம் உற்றுப் பார்த் துக்கொண்டே நின்ருன் ஒவ்வொரு சங்கிலியை, பார்த்ததும் அது ருக்மிணியின் கழுத்தில் இருந்தால் எப்படி இருக்குமென்று கற்பனை செய்யலானன். ஒரு சங்கிலி அவளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கு மென்று அவனுக்குத் தோன்றிற்று. அதன் விலையைச் கேட்ட்ான். விற்பனை வரி எல்லாம் சேர்த்து மு; நூற்று எழுபது ரூபாய் என்று கூறினர்கள். உடன்ே மகிழ்ச்சியோடு அந்தத் தொகையைக் கொடுத்து விட்டுச் சங்கிலியை வாங்கிக்கொண்டான். - லேசான அழகிய காகிதத்திலே சங்கிலிழ்ை மடித்துக் கொடுத்தார்கள். அதைப் பத்திரமாத் மணிபர்ஸில் போட்டுக்கொண்டே அவன் வெளியில் கிளம்பினன். ஆகாயத்தில் பறப்பதுபோல அவனுக்கு உணர்ச்சி பிறந்தது. உலகமெல்லாம் இன்ப மய மாகக் காட்சி அளித்தது. தடதடவென்று இரைச் லிட்டுக்கொண்டு ஆடியசைந்து செல்லும் டிராம் வண்டிகூட அவனுக்கு அழகின் வடிவமாகத் தென் பட்டது. கடைத் தெருவிலே இருமருங்கிலும் ஒருவர் மீது ஒருவர் மோதி இடித்துக்கொண்டு ப்ரபரம்