பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தங்கச் சங்கிலி பட்டான். குருமூர்த்தியைக் கூப்பிடலாமென்று நினைத்துக் கிையைத் தட்டினன். நூறு பேர் அவனைத் திரும்பிப் பார்த்து முகத்தைச் சுளித்தார்கள். அஆன் நண்பன் மட்டும் கண்ணில் படவில்லை. கூட்டத்திலே கையைத் தட்டுவது தவறு என்று கிருஷ்ணசாமிக்கு அப்பொழுதுதான் பட்டது. தலையைக் குனிந்து கொண்டு காலெடுத்து வைத்தான். குருமூர்த்தியைக் கூப்பிட்டு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. யோசிக் காமல் எதற்காகக் கையைத் தட்டினேன்? அவனிடம் ஆகவேண்டிய காரியம் ஒன்றுமில்லையே' என்று. தன்னையே நொந்து கொண்டான். அதிலிருந்து அவன் எண்ணமெல்லாம் குருமூர்த்தியைப்பற்றி எழுந்தது. அவன் ஓர் அதிசயமான பிறவி என்பது கிருஷ்ணசாமியின் எண்ணம். ஒரே சந்தில்தான் அவர்கள் இருவரும் வெவ்வேறு வீடுகளில் வசித் தார்கள். குருமூர்த்தி எப்பொழுதும், குஷியா; இருப்பான். திடீரென்று கிருஷ்ணசாமியின் வீட்டிற். குள்ளே சில சமயங்களில் நுழைவான், வேடிக்கை யாக ஏதாவது சம்பாஷித்துக் கொண்டிருப்பான் வந்தது போலவே திடீரென்று மறைந்துவிடுவான், அவன் நல்ல பணக்காரனுகத்தான் இருக்கவேண்டும்; அல்லது தொழிலிலே நல்ல வரும்படி உள்ளவனது இருக்கவேண்டும். அவனுடைய நடை உடையெல் ல்ாம் அப்படித்தான் எண்ணும்படி செய்கின்றன. ஆனல் அவனுடைய தொழிலைப்பற்றித்தான் நிச்ச, மாக ஒன்றும் அறிந்துகொள்ள முடியவில், கிருஷ்ணசாமி அதைப்பற்றி விசாரிக்கும் போத்ெ; லாம் குருமூர்த்தி லேசாக ஏதாவது பதில் சொல்டு வான். நீர் இறைக்கும் யந்திரம் போன்ற சாமா; களிலே கமிஷன் வியாபாரம் என்று அவன் கூறிற்: லிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. கொஞ்; கறுப்பு வியாபாரம் போலத்தான் தோன்றுகிற்; கன்ட்ரோல் விலைப்படி நியாயமாக வியாபார்: