பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கச் சங்கிலி iá -سسساسی இசய்வதானால் அவன் அத்தனை ஆடம்பரம் பண்ண முடியுமா? சென்னை நகரத்து வாழ்க்கையிலே நண்பர்களைப் பற்றிக்கூடச் செவ்வையாக அறிந்துகொள்ள முடிகிற தில்லை. மேலும் அவர்கள் இருவரும் நெருங்கிய ண்பர்களல்ல-தற்செயலாக ஒருநாள் வீதியிலே இந்தித்து அது முதல் அவர்கள் ஒருவரோடு ஒருவர் ழ்கலானர்கள். ஆல்ை அடிக்கடி சந்திக்க முடிகிற தில்லை. ஒரே சந்தில் வசிப்பதால் வெளியே போகிற பொதும் வருகிறபோதும் சில வேளைகளில் எதிர்ப் நீட்டுப் பேசிக்கொள்வார்கள். ஒரு நாள் கூடக் இருஷ்ணசாமி தன் நண்பனுடைய வீட்டுக்குச் சென்றதில்லை; தன் வீட்டிற்கு வரும்படி இதுவரை அவன் வற்புறுத்தாததைப் பற்றித் திடீரென்று நினைப்பு வந்தது. வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்களைப் பற்றியெல் லூம் அவன் கவலைப்படுகிறதில்லை. நல்ல குஷிப் பேர்வழி என்று இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டே கிருஷ்ணசாமி கூட்டுறவுச் சங்கக் கிடைக்கு வந்துவிட்டான். கைத்தறியில் நெய்த சேலைகளுக்கு நம் நாடு பேர் போனதல்லவா? ருக்மிணிக்கு அந்தச் சேலையென்ருல் திணிப்பட்ட பிரியம் உண்டு. மேலும் விலையும் இறச்சல். அதனுல் கிருஷ்ணசாமி தங்கச் சங்கிலி ர்ேடு புது மாதிரி கரை போட்ட சேலை ஒன்றும் கிக் கொண்டுபோய் அவளை மகிழ்விக்க விரும் ன். இருபது ரூபாயில் ஒரு பச்சை நிறச் சேலை த் தேர்ந்தெடுத்தான். அதற்குப் பட்டியலும் 獨 தியாகிவிட்டது. “à . பணத்தைக் கொடுக்கக் கிருஷ்ணசாமி தம் ஜிப் ஊவிலுள்ள ஜேபியில் கையை விட்டான். அவனுக்கு