இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11
குதூகலமான
வேளையில்,
கடந்த
ஐம்பதாண்டுகளில், தமிழ்நாடு சட்டப்
ஆமான்னு
பேரவையில் கலைஞர் அவர்கள் பல்வேறு
டக்
காலகட்டங்களில், பல்வேறுபட்ட பொருள்
பண்டு களில் ஆற்றிய உரைகளையெல்லாம்
தொகுத்துப் பதிப்பிக்கும் பேறு தமிழ்க்கனி
பதிப்பகத்தாருக்கு வாய்த்திருக்கிறது.
ஆளுநர் உரைமீது உரைகள்
தொழில்துறை பற்றி உரைகள்
காவல்துறை பற்றி உரைகள்
நிதிநிலை அறிக்கையின் மீது
உரைகள்
காவிரி பிரச்சினை மீது உரைகள்
என சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய
உரைகள் பகுக்கப்பட்டு பதிக்கப்பட்டு
வெளிவருகின்றன.