கலைஞரின் சட்டமன்ற உரைகள்
495
மோகனதாசன், பூம்புகார் வேண்டுகோளுக்கிணங்க நாகை காயிதே மில்லத் மாவட்டத்தில் பூம்புகார்;
துரைசாமி, வரகூர் வேண்டுகோளுக்கிணங்க, வேப்பூர், பெரம்பலூர் - திருவள்ளுவர் மாவட்டம்;
திரு. சுப. தங்கவேலன் வேண்டுகோளுக்கிணங்க சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்டம்;
துரை. சந்திரசேகரன், திருவையாறு வேண்டுகோளுக் கிணங்க தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு;
கோமதி சீனிவாசன், வலங்கைமான் வேண்டுகோளுக் கிணங்க தஞ்சை மாவட்டத்தில் வலங்கைமான்;
-
வீட்டுவசதித் துறை அமைச்சர் மற்றும் ந. பாண்டுரங்கன், பெரணமல்லூர் வேண்டுகோளுக்கிணங்க திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத்தில் சேத்துப்பட்டு;
உணவு அமைச்சருடைய வேண்டுகோளுக்கிணங்க திருச்சி பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டத்தில் லால்குடி;
பெருந்துரை நா. பெரியசாமி வேண்டுகோளுக்கிணங்க பெரியார் மாவட்டத்தில் பெருந்துரை;
திருப்பூர் சப்பராயன் வேண்டுகோளுக்கிணங்க - எத்தனை வேண்டுகோள்கள், கோவை மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு;
மாண்புமிகு கதர்த் துறை அமைச்சர் வேண்டுகோளுக் கிணங்க பெரியார் மாவட்டத்தில் அந்தியூர்;
வேலூர் ஞானசேகரன் கோபத்திற்கிணங்க, வடாற்காடு அம்பேத்கர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர்;
உப்பிலியாபுரம் கருப்பசாமி வேண்டுகோளுக்கிணங்க, உப்பிலியாபுரம், திருச்சி - பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம்; அப்துல் லத்தீப், வாணியம்பாடி அவர்களுடைய சீற்றத்திற் கிணங்க, கள்ளிக்குடி;
வீட்டுவசதித் துறை அமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க, கீழ் பென்னாத்தூர், திருவண்ணாமலை-சம்புவராயர் மாவட்டம்;