524
காவல்துறை பற்றி
29. மகாராஜகனை
30. காவேரிப்பட்டினம்
31. அதியமான் கோட்டை
32. தோப்பூர்
33. பூமிடி
34. எரையூர்
தூத்துக்குடி மாவட்டம்
35. நாசரேத்
36. கொப்பம்பட்டி
37. பசுவன்தனை
38. கோவில்பட்டி
39. சூரன்குடி
40. சாயர்புரம்
காவல் துறைக்கான கூடுதல் வாகனங்கள் வாங்க, 1997-98 ஆம் ஆண்டில் 9.02 கோடி ரூபாய் செலவில் 320 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன.
காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ், மேலும் 69 வாகனங்கள், 2.34 கோடி ரூபாய் செலவில் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயனற்றவை என்று கழிவு செய்யப்பட்ட 227 வாகனங்களுக்குப் பதிலாக, 1998-99-ல், புதிய வாகனங்கள் வாங்க, 10.35 கோடி ரூபாய் செலவாகும். நிதிநிலை அறிக்கையிலே, ஒதுக்கீடு செய்துள்ள 4 கோடி ரூபாய்க்கு மேலாக கூடுதலாக 6.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
ரோந்துப் பணிகளை மேம்படுத்த, கூடுதல் வாகனங்கள். கோயம்புத்தூர் காவல் ஆணையகத்திற்கு 10 வாகனங்கள்; கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 5 வாகனங்கள்; சென்னை ணையகத்திற்கு 10 வாகனங்கள்; செங்கல்பட்டு கிழக்கு காவல் மாவட்டத்திற்கு 5 வாகனங்கள்; மதுரை ஆணையகத்திற்கு 3