பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

5. மகாலிங்கபுரம்

6. வேப்பளங்குரிச்சி

7.

தூக்கணாம்பாக்கம்

621

8. கிருஷ்ணாபுரம்

9. திருமுல்லைவாயில்

10. சாத்தூர் தாலுக்கா காவல் நிலையம்

11. உசிலம்பட்டி தாலுக்கா காவல் நிலையம்

12. பட்டீஸ்வரம்

13. அம்மாபட்டி

14. தென்கரை

15. கிருஷ்ணன்கோவில்

அடுத்து தாமரைக்கனி கையைக் காட்டுகிறார்.

காவல் நிலையங்களுக்குப் புதிய கட்டடம் கட்ட வேண்டியும் ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றில் 10 பேருடைய கோரிக்கைகள் ஏற்கப்படுகின்றன:

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

மருதூர் சத்திரப்பட்டி

மதுக்கூர்

வைத்தீஸ்வரன்கோவில்

வைப்பூர்

தூசி

கடத்தூர்

மல்லாங்கிணறு

9. கள்ளிக்குடி 10.

நாகையாபுரம்

இங்கே கட்டடம் கட்டுவதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு இந்த மானியத்தில் நல்ல கருத்துக்களைச் சொன்ன மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, வெட்டுத் தீர்மானங்களைத் திரும்பப் பெற்று மானியத்தை ஏற்குமாறு கேட்டு அமைகின்றேன். நன்றி. வணக்கம். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).