பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/688

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

687

அறிவிப்பு 3 - தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு சொந்தக் கட்டிடம் கட்டுதல்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 282 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் 161 நிலையங்கள் சொந்தக் கட்டிடங்களிலும், 30 நிலையங்கள் பகுதி நிரந்தரக் கட்டிடங் களிலும், 92 நிலையங்கள் வாடகைக் கட்டிடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

பகுதி நிரந்தரக் கட்டிடங்களிலும் வாடகைக் கட்டிடங் களிலும் செயல்பட்டு வரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு படிப்படியாக சொந்தக் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பின்வரும் இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்களுக்குக் கட்டிடம் கட்ட கோரிக்கை அளித்துள்ளார்கள்

எ.வ. வேலு - தண்டராம்பட்டு

-

தமிழரசு - ஓமலூர்

ஆர். சிவானந்தம் - ஆரணி க. அன்பழகன் - குத்தாலம் நா. ராமகிருஷ்ணன் கம்பம்

தியோடர் ரெஜினால்டு - தக்கலை

கே. உலகநாதன் - திருத்துறைப்பூண்டி

ஆர். சக்கரபாணி - ஒட்டன்சத்திரம்

-

5

7002338

894

8115

TAr

இந்தக் கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டு 2 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டப்படும். (மேசையை பலமாக தட்டும் ஒலி).

மாமன்ற உறுப்பினர்கள் வெட்டுத் தீர்மானங்களை திரும்பப்பெற வேண்டும் என்று மெத்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

ANNA CENTENARY LIBRA HENNAI - 60005.