பக்கம்:காவியக் கம்பன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19 தன்னவையில் முன்னவனுய் இருக்கவைத்தது இந்நிலையில் கம்பனுக்கு எழுதும் பொறுப்பு சோழனுக்கு வீரபாண்டியன்மேல் வெறுப்பு படை நடந்து பாண்டியை அதிர அடித்தது. பாண்டியனுக்கு இனியன் இலங்கை பராக்கிரமன் பஞ்சம் அவன் சிங்களத் தீவினை தின்றது. இலங்கையர் பசிக்கு இரங்கினன் சடையன் ஆயிரம் தோணிகளில் அரிசி கடல் கடந்தது ஆறினர் பசிப்பிணி. ஆற்றினர் நன்றி வெண்ணைச் சடையன் தன்னை மீறின னென்று வெற்றி கொண்டு மீண்ட வேந்தன் சினத்தான். கம்பன் இங்கிருந்து குடிசென்று யாழ்ப் பாணவர் ஆனவர் பசிப்பிணிக்கு மடிவதைபொறுப்பதோ பொறுப்பு ஐந்து பாண்டவரும் நூறு கவுரவரும் அமர்க் களத்தில் மோதி நின்றபோது இருதரப்புக்கும் பெருஞ்சோறு படைத்தான் உதியன் சேரலாதன் என்கின்றது புறநானுாறு மதுரைப் போர்க்களத்தில் சோழன்நின்ற போது தஞ்சை நெற்களத்தில் சடையன் நின்றிருந்தான் பசி என்று பதைத்து சிங்களத்துாது வந்தது.