இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ருலும் - இத்தகைய பெருவாழ்வை எய்திச் சிறந்திருந்த அத்தகைய பொன் னாளில் அறநெறியைக் கூறுமொரு புத்தகத்தைத் தானொழுத ஏனையா புறப்பட்டீர்? கள்ளர்பய மில்லையெனில், கதவுக்குப் பூட்டெதற்கு? வெள்ளைவெயில் அடிக்கையிலே விளக்கெதற்கு? கண்ணிரண்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகையிலே கோலெதற்கு? உள்ளமெலாம் தெளிந்திருந்தால் உபதேசம் நாளெதற்கு? விள்ளுமையா! உண்மையில் நான் விளாங்காமல் கேட்கின்றேன். தீரோ - வரைவின் மகளிரின்மேல் வசைபாடித் தீர்க்கின்றீர்! பிறனில் விழைகின்ற பேதைமையைச் சாடுகின்றீர்! கள்ளுண்டு மதிமயங்கிக் களிப்பாரை,. கிவறடி உ.ம்ளதெலாம் தோற்றுவிட்டு உழல்வாரைக் கடிகின்றீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/70&oldid=989554" இலிருந்து மீள்விக்கப்பட்டது