பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை அன்பாய் இரு ! Π எத்தனே தரம் சொல்வேன்-மனமே எல்லோரிடமும் அன்பாய் இரு என்று -எத்தனே பித்தனப் போல் கல்லாத பேயனைப்போல்-யிேங்கு பேசித்திரியாதே நேசித்திருப்பாயென்று -எத்தனை வஞ்சனைகள் செய்யாதே வாழ்வினில் பொய்யாதே வாயில் வந்த படியெல்லாம் வாதுகள் செய்யாதே கஞ்சனேய திமொழிகள் நவிலாதே பிறர்பொருளை நாடாதே நடுநிலைமை கோடாதே என்று நான் -எத்தனை 103