பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாFை" எண்ணமும் சிற்றுளியும்-பெற்ற ஏந்திழைப் பெண்ணுெருத்தி வண்ண முகங் காட்டிச்-சிற்ப வாழ்வினைக் கொண்டுகின்ருள் மங்கையைப் போற் றிடவே-பளிங்கு மாளிகை கட்டி வைத்தார் எங்கும் அவள் புகழே-கண்டேன் எத்தனே விந்தைய டா ! மங்கைக்கு வாழ் வளித்த-சிற்பி மாய்ந்து மறைந்துவிட்டான் எங்கெங்கு தேடினுமே-அந்த ஏழையைக் கண்டிலனே ! $73