பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை ஏது? _ எடுப்பு ஏழை ஏது செல்வர் ஏது-நாம் இந்த உலகில் பிறக்கும்போது தொடுப்பு நாளை மண்ணில் சாகும் போது நாம் வகுத்த பேதம் ஏது முடிப்பு இடையில் வந்த வேறு பாடே இனியும் நின்ருல் வளரும் கேடே உடையும் உணவும் உடைமை யாவும் உலக மாந்தர் பொதுமை யாகும் உயர்வும் தாழ்வும் பிறப்பில் ஏது உலகில் அதல்ை விளையும் தீது துயரம் நீங்க மனிதர் யாரும் தோழரானுல் இன்பம் சேரும் مEه 103 காவியப் பாவை -ஏழை -ஏழை