பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நெஞ்சில் உனை நினைந்தே - என்றும் நேர்மையில் நிற் பவாை மிஞ்சும் வறு மையில்ை - துன்பம் மேலிடச் செய் துநின்ருய் வஞ்சனை செய் மனிதர் - அவர்க்கு வாழ்வுகள் தந் துநின்ருய் வஞ்சியுன் சோ தனையோ? - எங்கள் வாழ்வெலாம் வே தனையோ? நித்தம் உனைத் தொழுதே - எங்கும் நின் புகழ் பா டுமெனப் பித்தன் வெறி யனென்றே - உலகம் பேசுதல் காண் கிலையோ? முத்தமிழ் தந் தபித்தால் - செல்வம் முன்னின்று தே டுகிலேன் இத்தரை மீ தினிலே - வறுமை எத்த ைதுன் பமம்மா! கொல்லும் வறு மையிலும் - செம்மை குன்ரு திலங் கிடவே வெல்லும் மன நிலையைத் - தாயே வேண்டுகி றேன் அருள்வாய் சொல்லுமென் பா டலினுல் - உலகம் சூழ்ந்து வணங் கிடவே வல்லமை வேண் டுமம்மா - என்றும் நான் வாழ்ந்திட வேண் டுமம்மா. × 28