பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ===== SSTTSTTSTSTTSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS == _ தெண்கடல் முத்தொடு சேர்ந்து படர்ந்திடும் செம்பவளக் கொடி யும் மண்ணதில் தங்கமும் வல்லிரும் பின்னன வாழ்ந்திடும் தாயகமே ! கல்வி வளர்ந்திடப் பண்பு செழித்திடக் கற்றவர் வாழியவே ! செல்வ மிகுந்திட எங்களின் தாயகம் சீருடன் வாழியவே ! ان. 55