பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை (நான்காம் பதிப்பின் முன்னுரை) இயல், இசை, கூத்து என மூன்று திறங்கண்டது தமிழ் . நிலத்தை ஐவகையாக்கி, அவற்றிற்குப் பண்களும் வகுத்தது தமிழ். பண் என்றும் திறமென்றும் பகுத்தது தமிழ். இசைக் கருவிகள் எத்தனையோ கண்டது. தமிழ் ஆயினும் தமிழிலே இசையில்லை என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினர். H ഭൂപം ി ു 198ിയൻ ജ1ഭങ്ങൂ--് കാ

  • * で 」 முத்துத்தாண்டவர், வள்ளலார், வேதநாயகர் போன்ருேர் SŁ r. _முததுத I o தந கு i. - இசைப் பாடல்களை இயற்றித் தந்தனர். எனினும் தமிழிலே * § இசைப்பாடல்கள் இல்லையே என்று துணிந்து கூறினர்.

પ.િ அயன் மொழிப் பாடல்களே அரங்குகளில் ஆர்ப்பரித்தன. £ 3 | அதனைக் கேட்ட பாரதியும் பாரதிதாசனும் மனம் வெம்பி இடித்துரைத்தனர். எவர் செவியிற் பட்டது? எவர் நெஞ்சைத் S. L-లి . ج ي ي ك " o o, பாடப்படும் பாடல்களில் பத்துக்கு ஆறேனும் தமிழிற் 系 பாடுங்கள் என்று கெஞ்சினுேம். எவர் செவியிலும் எருது TI :இlபோயிற்று. இசையில் 'பாஷைத்துவேஷம்" என்று திசை ನ್ಡಿಲ್ಲುSeಿ அந்தோ! தமிழர் என்ற பெயர்தான் இவர்களுக்கு இ இன்னும் இருக்கிறது. ༤༽༧ ༣ ས་ཟ o இந்நிலை மாறவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்தனவே 2- இப்பாடல்கள். மொழி, நாடு, காதல், அறம் முதலியவற்றை மையமாகக் கொண்டவை இவை. இசைத்-தமிழுக்கு இந்நூல்-ஒரு படியாக அமைக. மி திசைக்கி தி அடிக் - | r \ண் அது செ' அது ை. ۲۰ هضا اصاومت طاع راه علی امینی ادامه داد، چیزی காரைக்குடி அன்பன் 13–3–30 முடியரசன் F