பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ം'ാ o


_

விளையும் பயிர் தலைவன் : கொடிதுாவும் மலர்யாவும் அணை. யாகுமோ - தென்றல் குளிர்பூசி மணம்வீசித் துணை யாகுமோ - நமக்குப் புனை யாகுமோ தலைவி : மயிலாடக் குயில்பாடும் வனம் யாவுமே - காதல் மகிழ்வோடு விளையாடும் இட மாகுமே - நமக்குப் பட காகுமே தலைவன்: நிலமீதில் உயர்வானின் நலஞ் சேருமோ - காதற் கலையாவும் நிலையாகி நன வாகுமோ - அன்றிக் கன வாகுமோ 69 காவியப் பாவை