பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மோனத் துயில்கொள்ளும் போதினிலே - இமை மூடிக் கிடக்குங்கண் மீதினிலே ஞானச் சுடரொளி வீசுதடஈ - தெய்வம் நண்ணிவந் தென்னெஞ்சிற் பேசுதடா கொண்டாடு வாரிடம் கூடிநிற்கும் - அன்பு கூர்ந்தவர் பாற்குடம் நாடிநிற்கும் சண்டாளர் நல்லவர் என்றறியா-நெஞ்சம் சார்ந்திடும் பிள்ளை என் தெய்வமடா -** - -* - (இப்பாடல் 'சாகித்திய அகாடமி'யால் இந்திய மொழி களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

80