பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

காலத்தை வென்று, ஞாலத்தில்

நிலைத்து நிற்கக்கூடிய வலிவும், பொலிவும் பெற்றவை கலைஞர் அவர்களின் நூல்கள்.

அவரது நூல்கள் பலவற்றைப் பதிப்பிக்கும்

bobon பொறுப்பும் சிறப்பும் தமிழ்க்கனி

பதிப்பகத்திற்கு ஏற்கனவே வழங்கப்

பட்டிருக்கிறது. கலைஞர் அவர்களுக்கு

முழுமையாக நிறைவு தரும் வண்ணம்

பதிப்பித்துத் தருவதென்பது மிகவும்

குருக்

கடினமான காரியம். எனினும், ஒவ்வொரு

முறையும் திறன் அனைத்தையும்

க்கக்இ க்ப்ப்ப்ப ஒருமுகப்படுத்தி, உழைத்து உருவாக்கிப்