பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

155

செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையிலும் அந்தச் செய்தி வந்திருக்கிறது. அதைத்தான் நம்முடைய மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கர்நாடகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு பட்டேல் அவர்கள் ஒரு ஃபேக்ஸ் கடிதம் நேற்று இரவு எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தை, அதற்கு நான் எழுதிய பதில் கடிதத்தை, இரண்டையும் இந்த அவையில் முன்னால் வைப்பது என்னுடைய பெரும் கடமையாகும்.

"My Dear Karunanidhiji.

We have received a communication from our Supreme Court Advocate Shri. Mohan V. Kattarkee in the context of the Supreme Court hearing which took place today on the Cauvery Water Dispute. It appears that in the course of the proceedings, the Hon'ble Bench advised that the Chief Ministers of Karnataka and Tamil Nadu meet together, as soon as possible, in order to find and amicable solution at the political level to the problem of implementation of the interim order of the Tribunal. We are told that the dates of the proposed meeting between ourselves should be conveyed to the Hon'ble Bench by tomorrow afternoon. I personally welcome this advice of the Supreme Court very warmly and I do hope that you reciprocate my sentiments. While I would like to have this meeting held as soon as possible, you may be aware that our Legislature is now in session which would make it a little difficult for me to meet with you prior to August 14 when the session concludes. I would, therefore, suggest that we decide to meet at any date subsequent to August 15th (Independence day), which is convenient to you. The venue of our meeting may also decided at your convenience. I propose to brief our Supereme Court Advocate accordingly. Awaiting an early reply. With best wishes.

Yours sincerely, Patel."