பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

91

காரணத்தால், சொன்னால் புரிந்துகொள்வார்கள். வேறு சில பத்திரிகைகள் எதற்காகவோ இருக்கின்றன. நாட்டைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள். இதிலே பரிபூர்ணமாக ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிதி ஒதுக்கீடு மானியத்தின்மீது பல்வேறு கருத்துக்களைச் சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்து இந்த அளவில் அமைகிறேன்.