பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - காவிரி

அலைதரும் கொடிய இவ்வல்கைகள் வழியே புருடரோ இவரும் கருவுறுங் குழவிமெய் மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர்; அவாவிற்கு அளவிலை; அன்போ அறியார்; மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ ! சீ சீ என் இத் தீயவர் செய்கை:” -

(மனோன்மணியம். அங்கம் 2-களம் 2.)

எனப்பலராலும் பழித்துரைக்கப்படும்ஆணுலகம்தன்னைத் திருத்திக்கொள்ளுமாக நிற்க, அச்செய்யுள் வருமாறு;

"மீண்டார் என உவந் தேன்கண்டு தும்மை, இம்மேதகவே

பூண்டார் இருவர் முன் போயின. ரே? புலி யூர் எனை நின்று

ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக்கண் டேன்

х - அயலே

துரண்டா விளக்கனை யாய் ! என்னையே அன்னை

சொல்லியதே?"

(கோவை, 244)

இவ்வாறு தேடிச் செல்லும் செவிலியை அறிவர், சான்றோர் முதலாயினோர் கண்டு, "நின் மகள் சிறந்: தான்ை வழிபட்டுச் சென்றனள்; அறந் தலைப்பட்ட ஆறும் அஃதே கடலிடைப் பிறக்கும் முத்தும், மலையி டைப் பிறக்கும் சந்தனமும், யாழிடைப் பிறக்கும் இன்னி சையும் தாம் பிறந்த கடலுக்கும், மலைக்கும், யாழிற்கும் பயன் அளிப்பது இல்லை; அன்றியும் அவை ஆண்டே யிருப்பின் அவற்றிற்கும் பயன் இல்லை; அவை, தம்மைப் பயன்படுத்துவார் இடத்தே சென்றாற்றான், அவரும் பயன்பெறுவர்; அவையும் சிறப்படையும். அதைப்போன்ற அறிவு, ஒழுக்கங்களில் சிறந்த நின்மகள் நின் இல்லில் இருப்பதால் நினக்கும் பயன்படாள்; அவளும் பொலிவு குன்றுதலல்லது சிறப்படைய்ாள்; ஆதலின் அவள் சிறந்: