பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காவிரி

றாங்குச் செல்பவனாயும், தடுமாறும் உள்ளத்தனாயும் இருப்பன்,

சென்ற நூற்றாண்டிறுதியில், இத்தாலிய நாட்டில் வதிந்த "லம்புரோஸோ' (Lumburoso) என்னும் பெரி யார், குற்றவாளிகளென சிறைச்சாலையில் அடைபட்ட வர்களை, அவர்களுடைய உறுப்பு நிலைகளைக்கொண்டு, அவர்கள் குற்றமுடையரா அல்லரா என்பதை ஆராயத் தொடங்கினார் என்பதும், ஈண்டு நோக்கற்பாலது.

தமிழ்ப்பொழில்-1938-39 பக்கம் 247-251