பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலுக்குக் கருத்து வழங்கிய கருவூல நூல்கள் குறிப்பு: கீழே முதலில் இந்நூலின் பக்க எண்ணும், அடுத்து மேற்கோள் நூலின் பெயரும் உட்பிரிவும், மூன்றாவதாக மேற்கோள் நூலின் ஆசிரியர் பெயரும் அமைந்திருக்கும். பக்க GT6Nur 9 உளவியல் கருத்து 9 திருக்குறள் - 706 - திருவள்ளுவர் 10 திருக்குறள் - 452 14 அப்பர் தேவாரம் - கோயில் திருவிருத்தம் - 2, 4 15 தஞ்சைவாணன் கோவை - 59 - பொய்யாமொப்ழி புலவர் 15 பெரிய புராணம் - கழறிற்றறிவார் புராணம் . சேக்கிழார் 18 திருக்குறள் - 33 21 நற்றிணை - 390 1 - ஒளவையார் 21 சீவக சிந்தாமணி - 1180, 2583 - திருத்தக்கதேவர் 21 அப்பர் தேவாரம் - திருவையாற்று முதல் பதிகம் 22 பாரதியார் பாடல் - கண்ணம்மா என் காதலி - குறிப்பிடம் தவறியது - 1 22 பாரதிதாசன் பாடல் 25 சகலகலா வல்லி மாலை - 1 - குமரகுருபரர் 25 திருக்குறள் - மலர் மிசை ஏகினான் - 3 - பரிமேலழகர் உரை 25 சிவஞான சித்தியார் - 9 - 9 - மறைஞான தேசிகர் உரை 26 சிலப்பதிகாரம் - 11 : 201, 202 - இளங்கோ அடிகள்