பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு 27 தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் - 5 - தொல் காப்பியர் 27 திருக்குறள் - 1104 - 28 குற்றாலக் குறவஞ்சி - வசந்தவல்லி - திரிகூட ராசப்பக் கவிராயர் - 28 பிரபுலிங்க லீலை - 5 - 57 - சிவப் பிரகாச அடிகளார் 29 தாயுமானவர் பாடல் - பைங்கிளிக் கண்ணி - 44 - தாயுமானவர் 34 திருக்ருறள் - 641 34 நாலடியார் - 320 - சமண முனிவர் 37 கந்தர் அலங்காரம் - 70 - அருணகிரி நாதர் 38 நன்னூல் பொதுவியல் - 33 - பவணந்தி முனிவர் 39 சிறுபஞ்ச மூலம் 22 - காரியாசான் 43 தொல்காப்பியம்-இடையியல் -9, 7 - தொல்காப்பியர் 43 நன்னூல் - இடையியல் - 3, 6 - பவணந்தி முனிவர் 44 திருக்குறள் - 7 45 திருக்குறள் - 620 46 திவாகரம் - 10 - 66 - திவாகரர் 46 திருக்குறள் - 414 46. சம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - 2 - ஞான சமபநதா - 46 திருக்குறள் . 635 48 திருமுருகாற்றுப்படை - 131 - நக்கீரர் 48 அகநானூறு - 42 : 8 - கபிலர் 48 பிரபுலிங்க லீலை - 17 5 - சிவப்பிரகாசர் 48 திருக்குறள் - 404, 403 48 நாலடியார் - 254 - சமண முனிவர் 49 கம்பராமாயணம் - சுந்தர காண்டம் - காட்சிப் படலம் - 15 - கம்பர் 49 சிலப்பதிகாரம் - 16 : 71, 72, 73 - இளங்கோ அடிகள் 50 கம்ப ராமாயணம் - வீடணன் அடைக்கலப் படலம் - 146