பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவா ன் O 15 9

அ. கப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாளித்வப் பாதைக்கு எதிரான முரண்பாடுகளை பிரதான் முதல்நிலை முரண்பாடாகக் கொள்ளவேண்டும்.

எனவே இந்திய விவசாயிகள், ஏகாதிபத்திய தலையீடுகளை யம், நிலப்பிரபுத்வத்தின் மிச்ச செர்ச்சங்களையும் ஏகபோக முதலாளித்வத்தின் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடும் போது அந்த வர்க்கப் போர்ாட்டத்தை முதலாளித்வப் பாதைக்கு எதிரான முதலாளித்வமல்லர்த பாதைக்கான சோஷலிஸ் திசை வழிக்கான போராட்டமாக வளர்க்க வேண்டும். அதில் அனைத்து விவசாயிகளின் பகுதிகளையும் உதிரிப் பாட்டாளிகளையும் ஒன்று திரட்டவேண்டும்.

நாது கிராமப்புறங்களில் உள்ள மேலே குறிப்பிட்டுள்ள வர்க்கப்பிரிவுகளும் வர்க்க அமைப்புகளும் நகரப்புறவர்க்கப் பிரிவுகளுடனும் வர்க்க அமைப்புகளுடனும் இணைந்தவை களாகும. * = :பது நாட்டின் பிரதான உற்பத்திமுறை முதலாளித்வ உற்பத்தி முறையாக உள்ளது. அதில் பிரத்ான அடிப்படை யான வர்க்கங்கள் தொழிலாளி வர்க்கமும் முதலாளி வர்க்க மும ஆகும. ங்

இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம் நகரப்புறங்களில் தனியான வர்க்கமாக வளர்ந்துள்ளது. இருப்பினும் நமது நாட்டுத் தொழிலாளி வர்க்கத்திற்கு இன்னும் கிராமங் களுடனும் தொடர்பு இருக்கிறது. கிராமப்புற மனோபாவங் களும் அவர்களிடம் நீடிக்கிறது. -

நமது_நாட்டின் தொழிலாளி வர்க்கம் நமது ஜனநாயகப் புரட்சியில் புறநிலையில் கடைசிவரையில் உறுதிப்ாக நிற்கக் கூடிய வர்க்கமாகும். முன்னணியில் நிற்கக்கூடிய தலை ைம யான வர்க்கமும் ஆகும். o

அத்துடன் நகரப்புறங்களில் சிறு வியாபாரிகள், வர்த்தகர் கள், பணியாளர்கள், படிப்பாளிகள், உத்தியோகம் பார்ப்ப வர்கள், சொந்தத் தொழில் செய்பவர்கள், வக்கீல்கள், டாக்டர்கள். என்ஜினியர்கள். வல்லுநர்கள், விஞ்ஞானி கள், முதலிய பல பிரிவு நடுத்தர வர்க்கங்களும் உள்ளனர். இவர்களுள் பலவகை ஊசலாட்டங்கள் இருப்பினும் இவர் கள் ஜனநாயகப்புரட்சி இயக்கத்தில் சேர்க்கப்பட வேண்டிய lெ

விவசாயிகளின் புரட்சிகர இயக்கங்கள், நாட்டின் ஜனநாய கப் புரட்சி வெற்றி பெறுவதற்கு, கிராமப்புறப் பாட்டாளி கள், நகரப் புறப் பாட்டாளிகளின் ஒற்றுமையும், கிராமப்புற நடுத் தர மக்களின் ஒற்றுமையும் மிகவும் அவசியமான ஆாகும். அத்தகைய ஒற்றுமைக்கான முயற்சிகள் தொடர வேண்டியதும் அவசியமானதாகும்.

Yo: