பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து

அ. சினிேவாசன் ( 16:

மின் கட்ட ன உயர்வைக் கண்டித்து ஒரு ஆட்சேபனை இ! க்காகவே தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. இதைப் போராட்டம் மேட்டுநிலப் பகுதி

விவசாயிகளிடம் வேகமடைந்தது. or a

  • i m =கோவை மாவட்டத்தில் தொடங்கி, பெரியார், சேலம், f - ஆற்காடு, தென்ஆற்காடு, திருச்சி, மதுரை, காமராஜர் நெல்லை.மாவட்டப்பகுதிகளில் விரிவு பெற்றது.

இந்த விவசாயிகள் இயக்கம் பின்னர் ஸ்தாபன வடிவமும் பெற்றது. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கமாக கோவை மாவட்டத்தில் ஒரு விவசாயிகள் சங்கம் தொடங்கியது.

அங்கு திரு தாராயணசாமி | lட்டு தலைவராக இருந்தார். இந்த விவசாயிகள் சங்கம் மின் கட்டன ய பார்வை எதிர்த்து இ யக்கத்தைத் தெடாங்கினார்கள் . அன் பின்னர் படிப்படியாக இந்த இயக்கத்தின் ை ச்சியை ஒட்டி விவசாயிகளின் இதர கோரிக்கை

ளுைம் வெளி வந்தன. விவசாயிகளின் டன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் விளை பொருள்களுக்குக் கட்டுப் படியாகும் விலை வேண்டும் என்பது போன்ற அடிப்படையான கோரிக்கைகளும் எழுப்பப்பட்ட ை.

இந்த விவசாயிகளின் போராட்டங்கள் பல இடங்களில் ஒன்றுபட்ட போராட்டங்களாகவும் உருவாயின. எல்லா விவசய யிக ன் ங் கங் களும் ஒன் I ட்டு நடத்தும் இயக் த மாகவும் பல இடங்களில் நடை பெற்றது. விவசாயிகளின் கூட்டு இயக்கம் என்னும் கருத்தும் வலுவாயிற்று.

மாநாடுகள், பேரணிகள் முதலிய வடிவங்களில் விவசாயி களின் இயக்கங்கள் வளர்ச்சி பெற்றன.

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளும் குறிப்பாக மின் கட்டணம் குறைக்கப்பட வேண்டும், விவசாயிகளின் அனைத் துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்,விளைபொருள் களுக்கு க்ட்டுபடியாகும் விலை வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் விவசாயிகளின் பல வேறு வகையிலான இயக்கங்களும் கிளர்ச்சிகளும்; விவசாயப் பொருளாதாரத் தின் ஆழ்ந்த நெருக்கடியின் வெளிப்பாடுகள்ாகவே தோன் /l.or ;) - த் கூறலாம். H

மு.க வித்வ மார்க்கட் பொருளாதாரத்தின் காரணமாக வின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன. விணற்றுப் விவசாயிகள் கிணற்றுக்கும் பம்புசெட்டுகளுக்குமாக அதிக முதலீடு செய்ய வேண்டியதாகியுள்ளது, அதற்கான கடலும் வட்டிப்பளுவும் அவர்கள் மீதான கூடுதல் பளு வ1 கும். எற்கனவே விவசாயம் செய்வதற்காக வாங்கப் பட்ட குறுகியகால கடன்கள் பயிர்க்கடன்கள் போக கிணறு