பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 2 O 3

மறுபக்கம் எதிர்க் கட்சி களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதிலும் மத்தி பிலும் மாநிலங்களிலும் ஒரு கட்சி ஆட்சி-காங்கிர்ஸ் கட்சியின் ஆட்சி என்பது மாறி விட்டது, புதிய அரசியல் நிலை உருவாகி வருகிறது. அது எதிர் காலத்தில் எத்தகைய அரசியல் உறுதி நிலையை அடையும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நாட்டின் இன்றைய அரசியல் நிலை தயிர் கடைவதைப் போல் இருக்கிறது. பால் தயிராகி, தயிர் கடைசலில் இருக் கிறது.

காசும் பிறப்பும் கை பேர்த் து வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஒ சை படுத் தத் த பிரர வம் கேட்டி லையோ

என்று ஆ ன் டாள் பாசுரங்களி ல் கூ றப் பட்டிருப் ப ைதப் போல் நாட்டி ன் அரசியல் நிலை மையில் தயிராவம் கேட் கிற து எப்போது எப்படி வெண்ணெய் திரளும் என்று இப்போதே கூற முடியாது. எனினும் கயிரைக் கடையக் ைெடய வெண் னெய் திரளும் அது முதலில் துளியாகத் தோன்றும். பின்னர் அதைக் கை யை விட்டு உருட்டி உருண்டையாக்க வேண் டும் .

இதில் விவசாயிகள் மற் று - கிராமப்புற மக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்த நிலை ைமயில் 1989 இறுதியில் மத் தி பில் ஏற்பட்ட தேசிய முன்னணி அரசு வி. பி. சிங் தலைமையில் ஒரு புதிய தி சையில் செல் லத் தொடங்கியது.

முதலாவதாக நாட்டின் முக்கியமான எல்லா அரசியல் பிரச்சனைகளிலும் குறிப்பாக காஷ்மீர், பஞ்சாப், ராம ஜன்ம பூமி-பாப்ரி மஸ்ஜீத் பிரச்சனை. வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சனைகள், இலங்கைத் தமிழர் பிரச்சனை, மத்திய மாநில அரசு உறவுகள், தேசீய ஒருமைப்பாடு முதலிய பல பிரச்சனைகளிலும் எல்லா முக்கிய அரசியல் கட்சிகளுக் கிடையிலும், முக்கியமாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி களுக்கிடையிலும் அடிப்படையான கோட்பாடுகளைப் புறக் கனித்து விடாமல் கருத்தொற்றுமையை உருவாக்கி அப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சி எடுக்கப் பட்டது. இது ஒரு புதிய ஜனநாயக மரபை உண்டாக்குவ தாகும்.

இரண்டாவதாக, நமது நாட்டின் மிக முக்கியமான அரசியல் மற்றும் அடிப்படை ஜனநாயகப் பிரச்சனை மத் திய மாநில அரசுகளின் உறவுகள் பற்றியதாகும்.

நாடு விடுதலை பெற்ற பிறகு, சுதேசி மன்னர் ஆட்சி முறை,