பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 3 9

சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்படும் ! வ து இந்திய விடுதலைப் போரில்-1857-ம் ஆண்டில்

hn) o r robor su வீரர்களோடு சேர்ந்து பல லட்சக் I wor விவசாயிகளும் அந்நிய ஆட்சியை - ல் , தும், உள் நாட்டுக் கொடுமைகளையும் எதிர்த்தும் பங்குகொண்டனர்.

செ. திருவாங்கூரில் தளவாய் வேலுத்தம்பி தலைமை பWறும். ஆந்திராவில் அல்லூரி சீதாராம ராஜூ தலைமை ப. மு. நடை பெற்ற கிளர்ச்சிகளும் ஆங்கிலேய ஆட்சியில் விவசாயிகள் மீது தடத்திய கொடுமைகளுக்கு எதிராக | Aதவையே.

( lவாறு இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் நூறு ஆண்டு அரி. வண்ணற்ற கலவரங்கள், கிளர்ச்சிகள் ஆங்கில ஆ :ெ , எதிராக நடைபெற்றுள்ளன. இவைகள் பெரும் து! நமது நாட்டின் விவசாயிகளின் உள்ளக் கொதிப்பி கிருந்து புந்தவைகளாகும்.

ம் ஆண்டில் இந்தியா முழுவதிலும் பிரிட்டிஷ் வருமன்றத்தின் நேரடியான ஆட்சி ஏற்பட்ட பின்னர் பிய காலம் ஒரளவு அமைதியாக இருந்தது எனக்கூறலாம்.

ஆம் ஆண்டிற்கு முன்னர் ஏற்பட்ட விவசாயிகளின் கல அபங்கள் பெரும்பாலும் தானாக எழுந்தவையாகும். கொடுமைகளைத் தாங்க முடியாமல் பொங்கி எழுந்த வழு விகள கும் இந்த எழுச்சிகளுக்கு ஆங்காங்கு இருந்த பழைய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த தன்மானமும் க. ந்ைதிய உணர்வும் கொண்டிருந்த வீரர்கள்தான் இாமை தாங்கினார்கள். சில இடங்களில் விவசாயிகளுக் கிவா யிலேயே இருந்து தோன்றிய தலைவர்களும் பிடி காரி கள். இவர்களுடைய நோக்கங்கள் எல்லாம் குறிப்பி வரம்பிற்குட்பட்டே இருந்தன. அந்நிய

வியின் அக்கி மங்கள், வரிக் கொடுமைகள், இதர கொள்ளைகளை எதிர்த்து நடந்த போராட்டங்களாகவே

இரும் கவன

10 ம்-க்குப்பின்

1 ஆம் ஆண் ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மூலம் யே யானை ஆட்சி ஏற்பட்ட வுடன், சட்ட மும், புங்கும் அமைதியும் நிலை நாட்டப்படும் எனவும், னைய வன நிர்வாகம் நடைபெறும் எனவும், மக்கள் தங்கள் மறைகளை எடுத்துக் கூறலாம் எனவும் ஆங்கிலேய ஆட்சி பrளll கள் மக்களுக்கு அறிவித்தார்கள். மக்களுக்கும் குறிப்