பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 79

எண்ணையாக்கி, சோப் பாக்கி விற்பவர்கள் டாட்டாக்கள் பிர்லாக்கள் ஆகியிருக்கிறார்கள். பெரிய தென்னந் தோப்புகளை வைத்துக் கொண்டுள்ள சில பணக்காரத் தோப்பு உடமையாளர்களும் கூட எண்ணெய் ஆலை முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள். சாதாரண மக்கள் வாங்கி உபயோகிக்கும் எண்னெய் சோப்பின் விலைக்கும் விவசாயிகளுக்கு தங்களுடைய நிலக்கடலை தேங்காய் இதர எண்ணை வித்துக்களுக்குக் கிடைக்கும் விலைகளுக்கும் சம்பந்தமில்லை. *H

விவசாயிகள் வாங்கும் பொருள்களுக்கெல்லாம் அதை விற்பவர்கள் விலை நிர்ணயிக்கிறார்கள். விவசாயிகள் விற்கும் பொருள்களுக் கெல்லாம் அதை வாங்குபவர்கள் விலை நிர்ணயிக்கிறார்கள். இந்த விற்பவர்களும் வாங்குபவர் களும் தான் மார்க்கட் விலைகளைத் தீர்மானிக் கிறார்கள்.

அதனால் இந்திய விவசாயிகளும் இந்திய விவசாய உற்பத்தி முறையும் இந்திய முதலாளி மார்க்கட்டின் கிடுக்கிக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்திய அரசு முதலாளித்துவ அரசராக செயல்படுகிறது. இந்திய ஐன நாயகமும் முதலாளித்துவ ஜனநாயகமாகவே செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாகவே செயல்பட்டு வந்திருக்கிறது.

இந்திய முதலாளித்துவ ஆதிக்கத்தில் உள்ள இந்திய அரசு நிலச்சீர்திருத்தங்கள் சிலவற்றைச் செய்து இந்திய விவசாயத்துறையை முதலாளித்துவ வழியில் கொண்டு செல்வதற்கான முறையில் நில உடமை முறையை சீர

மைத்தது.

இந்திய முதலாளித்துவம் தனது ஆதிக்கத்தில் உள்ள அரசின் மூலம் விவசாயிகளுக்குக் கடனைக் கொடுத்தது. பசுமைப் புரட்சியின் மூலம், விவசாய உற்பத்தி அதிகப் பட்டிருக்கிறது.

நாடு விடுதலை பெற்ற பின்னர் இந்தியா முதலாளித்துவப்

அதன் வி ளைவாகப் பார்த்தால் இப்போது பெரிய அளவு செல்வக குவியலின் முன்பு விவசாயிகளின் ஏழ்மை அதிகரித் துள்ளதைக் காண்கிறோம், விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனைக் கொக்க முடிய வில்.ை ஏன் என்றால் விவசாய

உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இப்படிக் கூறுவது வேடிக்கை பாக தோன்றும்; ஆனால் உண்மை.

முதலாளித்துவ உற்பத்தியில் செல்வம் எந்த அளவுக்கு அதிகரித்து உச்சத்திற்குச் செல்கிறதோ அந்த அளவுக்கு