பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ツ7 13 வரலாறு Sán = * = - - سر كيتر ■ i 在] h |உலக வரலாறு, ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கண்டங்களின் வரலாறு. இந்திய வரலாறு, உலகப் போர்கள். உலக நாடுகளிடையே உறவு, ஐ.நா. நிறுவனம், உலக சமாதானம் முதலியன) 19 வாழ்க்கை வரலாது R. 卢 விஞ்ஞானிகள், அறிஞர்கள், தலைவர்கள். வாழ்க்கைவரலாறுகள், சுயசரிதைகள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் ! 20 வேகார ண்மை த | மண் , உரம், கலப்பு உரம், உழுதல், விதைத்தல், பயிர்நோய், பாசனம், அறுவடை, தோட்டக்கலை, பயிர்கள் காடுகள், மரம் நடுதல் முதலியன). 2/1 ால் வகை நரல்கள் ["f (முந்திய தலைப்புக்களில் சேராத பொருள்களைப் பற்றிய நூல்கள்). மேற்கூறியவாறு ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு எழுத்தைக் குறியீடாகக் கொடுக்கலாம். ஒவ்வொரு பொருளிலும் அடங்கிய நூல்களுக்கு ஒன்று முதல் தொடர்ச்சியாக எண்களைக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக நூலகத்தில் 'வேளாண்மை' என்னும் பொருள் பற்றி 50 நூல்கள் இருக்குமானல், அவற்றிற்கு ந1. ந2 .................. namn ந 50 என்று குறியீடுகள் வழங்கலாம். இல்லையேல் ஆசிரியரது பெயரின் முதல் எழுத்தை இவ்வெண்ணிற்குப் பதில் சேர்க்கலாம். அதுவும் இல்லையேல் நூலின் பதிப்பாண்டினைச் சேர்க்கலாம். ஒரு நூலை வகைப்படுத்துவதற்கு முன்னர், அந் நூல் எந்தப் பொருள் பற்றியது என்பதை நூலகர் முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன்பின் அந்தப் பொருளுக்குரிய குறியீட்டைக் கொடுக்க வேண்டும். அக் குறியீட்டினை, நூலின் தலைப்புப் பக்கத்திற்குப் பின்புறத்திலும், மற்றும் ஏதாவது ஒரு பக்கத்திலும் பென்சிலால் எழுத வேண்டும், காலக நாற்பட்டி தயாரித்தல் : நூலகத்திலுள்ள நூல்களுக்கு நூற்பட்டி தயாரித்தல் இன்றி. யமையாத ஒன்றகும். இந்நூற்பட்டி ஒரு பதிவேடாகவோ (Register)