பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பல்வேறு தகவல்களையும், சுகாதாரம், குழந்தை வளர் ப்பு, குடும்பக க. டுப்பாடு, அடிப்படைக்கல்வி ஆகியவை பற்றியும் கிராமவாசிகள் தெரிந்து கொள்ள நூலகம் உதவிபுரிய வேண்டும். Fo 5. கிராம மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருக்கும் வகுப்புவாதம். சாதிப்பற்று திண்டாமை, குறுகிய மனப்பான்மை ஆகியவற்றை ஒழிப்பதற்குரிய நூல்களை நூலகம் பெற்றிருக்க வேண்டும். நவ இந்தியாவை உருவாக்குவதில் கிராம மக்களின் முக்கிய பங்கினை அவர்களது .கு உணர்த்தவும் நூலகம் முயல வேண்டும். .ே நூல்கள், துண்டு வெளியீடுகள் . தி ை ப் படங்க ள் கலியவை மூலமாக, கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் அறிவுத் தெளிவும், ஊக்கமுல், பொழுதுபோக்கும் பெறுவதற்குக் கிராம நூலகம் தவ வேண்டும். 1ா , லகத் திட்டங்கள் மேற்கூறிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் பின்வரும் ங்களைக் கிராம நூலகம் செயல்படுத்தல் வேண்டும்: H 1. கிராமத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு நூல்களைச் சேகரித்து. அவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு வழி .செய்தல் חייו וחיוור 2. நூல்களையும், பருவ இதழ்களையும், செய்தி இதழ்களையும் ாசகர்கள் படிப்பதற்கு வசதியான படிப்பறை ஒன்றுக்கு வகை செய்தல்: செய்தியறிவிப்பு, கல்வி, பொழுதுபோக்கு இவற்றுக்கும் தகுந்த இடங்களைக் காணுதல். 3. வீடுகளில் படிப்பதற்கு நூல்கலையும், மற்றப் படிக்கும் தாைங் களையு ம் வழங்குதல். 4. கிராமத்திலுள்ள அமைப்புகளுக்குத் தேவையான நூல்களை வழங்கி உதவுதல். 5. கண்காட்சிகளையும், நூற்காட்சிகளை யும் ஏற்பாடு செய்தல்: செவிகட்புலச் சாதனங்களைப் பயன்படுத்துதல். 6. குழுக்கலந்துரையாடல்களுக்கும். குழு நடவடிக்கைகளுக்கும் ாற்பாடு செய்தல். இன்றையக் கிராம நூலகப் பணிகள் அளவிலும் தரத்திலும் பெருமளவில் முன்னேற்றமடைய வேண்டிய நிலையிலுள்ளன. பொது. வாக, ஒரு கிராம நூலகத்தில் குறைந்த அளவு நூல்களே இருக்