பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


கலைச்சொற்கள்

Арpeal ... முறையீடு

Bails ... இணைப்பான்கள்

Ball Sense ... பந்தறிவு

Bat ... பந்தடித்தாடும் மட்டை

Batsman ... பந்தடித்தாடும் ஆட்டக்காரர்

Bowl ... பந்தெறி

Bowler ... பந்தெறியாளர்

Bowled ... பந்தெறியால் விக்கெட்விழுதல்

Bowling Crease ... பந்தெறி எல்லைக்கோடு

Bowling Practice ... பந்தெறிப்பயிற்சி

Boundary ... மைதான எல்லை

Bye ... பொய் ஒட்டம்

Catch ... பிடித்தாடல்

Declaration ... முறை ஆட்ட முடிவுநிலை அறிவிப்பு

Dead Ball ... நிலைப் பந்து

Draw ... சமநிலை

Fielding ... தடுத்தாடல்

Fieldsman ... தடுத்தாடும் ஆட்டக்காரர்

Fielding side ... தடுத்தாடும் குழு

Fitness ... தகுதி நிலை

Follow on ... தொடர்ந்தாட விடுதல்

Ground ... ஆடுகளம் அல்லது மைதானம்

Handled ... தொட்டாடுதல்

Hit Twice ... தானே தன் விக்கெட்டை வீழ்த்துதல்

Inning ... முறை ஆட்டம்

Leg Bye ... மெய்படு ஆட்டம்

L.B.W. ... விக்கெட் முன்னே கால்

Lunch time ... நண்பகல் உணவு

Maiden Over ... ஒட்டம் தராத பந்தெறி தவணை