பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

போகவில்லை என்று கருதப்படும். அதற்கு 6 ஓட்டங்கள் கிடையாது.

இதே நிலைதான்—தடுத்தாடும் ஒருவர் மைதான எல்லைக்கோட்டின்மேல் நின்று கொண்டு பந்தைப் பிடித்தால் அது எல்லையைக் கடந்ததாகாது. அவர் மைதான எல்லைக்குள்ளே நின்று கொண்டு, எல்லைக்கு வெளியே போகும் பந்தைப் பிடித்தாடலாம். அப்பொழுது அந்தப் பந்து எல்லையைக் கடந்ததாகாது. ஆனால், அவர் எல்லைக்குள்ளே நின்று கொண்டு இருந்தாக வேண்டும் என்பது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.

101. 4 ஓட்டங்கள், 6 ஓட்டங்கள் இவைகளுக்கு நடுவர் காட்டும் சைகைகள் யாவை?




(4 ஓட்டங்களைக் காட்டும் சைகை)