பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

31 32 வலதுபாரிசத்துக்கள்வன் வேண்டுதல் 'ஸ்ரீரகுவர' என்ற மெட்டு (வேண்டுதல்) பல்லவி ஆண்டவா உன தடியேனையும் அரசுறும் வேளையில் ஆளாய் சீராளா (ஆ) (நெஞ்சொடு கூறல்) அனுபல்லவி நாமேதம் செய்தம் நன்றாகுந் தண்டனை கோமானிவரிற் கூறவோர் கோதுமேது (ஆ) (பரதீசு பெற்றபின் பரவல்) சரணம் தேவகுமாரா திரு அவதாரா பாவியெனக்கும் பரதீசுபகாரா (ஆ) 33 சிலுவையின் ஏழு வசனங்கள் இராகம் காப்பி தாளம்-திஸ்ர ஏகம் முகவுரை பாவிகட்காய்ப் பாரில் வந்தே பாடுபட்டு தேகநைந்து தேவமகன் சிலுவையுரை திவ்யமணி ஏழுமன்பு சேவைபலித் தேசுபெறச்சிந்தி நெஞ்சே 1 எந்தையே நீர் இவர்களுக்கு மன்னித்திடும் தங்கள் செயல் இன்னதென்றே அறியாதிருக் கின்றனரென் றேசிரந்தார் முன் புரைத்த அன்பு பொறை பண்புறவே 2 என்னையுந்தன் அரசிலெண்ணும் என்றவலக் கள்வனுக்கே இன்றைக்கு நீ என்னுடனே பரதீசிருப் பாயென்றனர் எம்பெருமான் வீடளிக்கும் எத்தரர்க்கும் 3 மாதேயதோ உன்றன் மகன் யோவானதோ உன்றா யென் [றார் மாதாகடன் அன்புமிகும் மாணவனின் மைந்த நிலை போதரத்தம் தேவிகமும் புண்ணியனார் 4 என் தேவனே என் தேவனே ஏனென்னைக்கை விட்டீ ஏனைமொழி ஏலி ஏலி லாமாசபக் தானி யென்றார் மானிடனாய்ப் பாடுபட்டே மாண்டதிறம் மாண்டானி யென் (ரென்