பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33 வல்லோரைத் தெய்வமும் வருத்த வில்லையே பொல்லா விரோதிகள் புத்திர முள்ளதே தேகமெல்லாம் நோவு மீறித்தியங்கி நீ கலங்கவும் ஆகடியமாய்ப் பலரும் அவதூறு முழங்கவும் தேவா இவ்வேளையோர் திக்கு மில்லாமலே ஆவா நீ போகமுன் அக்கர மானதோ பாவிகளுக்காகவேயிப் பாரில் பாடு பட்டவா காவகச் சிலுவைமீது கதறியாவி விட்டவா கல்லேயெனாதகம் கையறும் வேளையும் வல்லே யறாதினும் வைகுமென் ஆவியும் ஏசையா உன் இன் முகத்தை என்று நான் கண்டாறு [வேன் இன்னல்வாரியின் நடுவில் எங்ஙன்கரை யேறுவேன். 35. சிலுவைத் தியானம் கத்தனவாரிகி' என்ற மெட்டு பல்லவி எத்தனை வேதனை இத்தரை ஈனக் குருசின் மீது இத்தகை யாவும் ஏது குற்றம் செய்தாய் அனுபல்லவி அத்தனே ஏன் என்னைக்கை விட்டீரென்ற ரற்றியொரு சுத்தவ நாதையாய்த் துன்புற ஏது காரணம் (எ) சரணம் மட்டில்லா மகிமையின்பம் விட்டு மானிலத்தில் வந்து எட்டுணையும் இதமின்றி ஏளனமாகிச் சுட்டெரிக்கவு முதவாத சட்டகம் நானென்று பற்றிக் கெட்டதோர் நாயினுங் கேடுறுங் கேவலம் எனைமீட்க (எ) 36 'புள்ளிக்கலாப மயிற் பாகன்' என்ற மெட்டு வெள்ளிக்கிழமை வெயில் நேரம் மனம் வேகுங் கல்வாரிமலை யோரம் மன